பராமரிக்கப்படாத பூங்கா

Update: 2025-05-25 10:28 GMT

கோவை மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி எப்.சி.ஏ. சாலை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய புதிய குடியிருப்பு காலனியில் பூங்கா உள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் புதர் செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு விஷ ஜந்துகள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே அந்த பூங்காவை புதர் செடிகளை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்