பழனி அருகே உள்ள மானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களில் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதோடு கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும்