புதர்மண்டி கிடக்கும் பூங்கா

Update: 2025-03-16 17:05 GMT

திண்டுக்கல் மாநகராட்சி மைதிலிநகரில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பு இல்லாததால் புதர்மண்டி காட்சியளிக்கிறது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் உள்ளது. இதனால் பூங்காவுக்குள் குழந்தைகளை அழைத்துச்செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பூங்காவை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்