நெல்லை அருகே கண்டியபேரி காந்திநகர் ‘பி’ காலனியில் உள்ள பூங்கா பராமரிப்பற்று புதர்மண்டி கிடக்கிறது. அங்கு நடைபாதையில் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. எனவே பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முறையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.