பூங்கா

Update: 2023-03-01 08:52 GMT
பூங்கா
  • whatsapp icon
திற்பரப்பு அருவிப் பகுதியில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளையாட்டு உபகரணங்களில் பல உபகரணங்கள் தற்போது உடைந்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக சிறுவர்கள் ஏறி அமர்ந்து விளையாடும் ஸ்பிரிங் வாத்துகள் உடைந்துள்ளன. இதில் தரையில் ஸ்பிரிங்க் இணைக்கப்பட்ட பகுதி மட்டும் அப்படியே உள்ளது. சிறுவர் பூங்காவில் நடந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் இந்த ஸ்பிரிங்க் திட்டில் கால் இடறி தரையில் விழுவதும், காலில் காயம் ஏற்படுவதும் வாடிக்கையாக நடைபெறது. எனவே சிறுவர்களுக்கும் ஆபத்தை விளைக்கும் ஸ்பிரிங்க் திட்டுக்களை உடனே அகற்ற திற்பரப்பு பேரூராட்சி முன் வரவேண்டும்.

கோமதி நாயகம்
மார்த்தாண்டம்

மேலும் செய்திகள்