சில்வர் பீச் மேம்படுத்தப்படுமா?

Update: 2022-07-26 09:58 GMT
  • whatsapp icon
கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் உள்ளது. இந்த பீச் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மணல் பரப்பைக் கொண்டது.மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது. ஆனால் இந்த பீச் சுனாமிக்கு பிறகு அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. ஆகவே இந்த பீச்சில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து மேம்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்