புதுவை மாநிலம் குழந்தைகள் விளையாடி மகிழக்கூடிய பொழுது பூங்காக்களில் பாரதி பூங்காவும் ஒன்று. முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தால், அங்கு சிறுவர்கள் விளையாடி மகிழும் ஊஞ்சல் சேதமாகி உடைந்து கிடக்கிறது. அதிகாரிகள் பராமரிக்கு முன்வருவார்களா?