பூங்காவில் சேதமான உபகரணங்கள்

Update: 2022-08-24 14:18 GMT
பூங்காவில் சேதமான உபகரணங்கள்
  • whatsapp icon
விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் கிராமத்தில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமாகி கிடக்கிறது. இதனால் சில குழந்தைகள் ஆபத்தை உணராமல் விளையாடி வருகிறாா்கள். ஏதேனும் விபரீதங்கள் நிகழும் முன்பு விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க அதிகாாிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்