கழிப்பிட வசதி செய்து கொடுப்பார்களா?

Update: 2026-06-28 17:35 GMT

திமிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அன்றாட சிகிச்சைக்கு 200 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். தினமும் ரத்த அழுத்தம், சக்கரை நோயாளிகள், காசநோய் பிரிவு, எய்ட்ஸ் பிரிவு, சித்த மருத்துவம், கண் பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை, குழந்தைகள் தடுப்பூசி என பல்வேறு பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கென தனியாக கழிவறை அமைத்துத் தருவார்களா?

-சேதுராமன், திமிரி.

மேலும் செய்திகள்