முறைகேடாக மண் எடுப்பதை தடுப்பார்களா?

Update: 2024-12-15 19:16 GMT

 குடியாத்தத்தை அடுத்த கூடநகரம் ஏரியில் கடந்த சில நாட்களாக ஒருவர் அல்லது இருவரின் அனுமதியை மட்டும் வைத்துக்கொண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், டிப்பர் லாரிகளில் மண்ணை எடுத்து ஏற்றி கடத்தி சென்று ஒரு ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டு மனையில் முறைகேடாக கொட்டி வருகின்றனர். விவசாய நிலங்களுக்காக மண் எடுக்க அனுமதி வழங்கினால், அதை தவறாக பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பவித்ரன், குடியாத்தம். 

மேலும் செய்திகள்