வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்துப்பாளையம் கிராமம் திருவள்ளுவர் தெருவில் கால்வாய் ஆக்கிரமிப்பால் மழைநீர் வடிய வழியில்லை. தெருவில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீரை வடிய வைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-தே.தமிழ்வாணன், சாத்துப்பாளையம்.