மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-09 12:01 GMT
  • whatsapp icon



குடியாத்தத்தில் 66 ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே காமராஜர் கட்டிய பாலம் உள்ளது. இதன் மீது மீண்டும் தார்ரோடு போடுவதற்கு ரோட்டை சுரண்டி வைத்துள்ளனர். இந்த பாலத்தின் கைப்பிடி சுவர்களின் வெளிப்புறத்தில் மரங்கள் முளைத்து சுவர் பலவீனமடைந்து வருகிறது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்