திருப்பத்தூர் அருகே பெரியகரம் கிராமத்தில் உள்ள ஏரியில் செடி, கொடிகள், முட்புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே முட்புதர்களை அகற்ற ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜமாணிக்கம், பெரியகரம்.