சோளிங்கர் தாலுகா ஆயல் கிராமத்தில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. அந்தக் கோவில் சரியான பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து காணப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்வார்களா?
-குமார், சோளிங்கர்.