ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Update: 2025-02-09 20:01 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா மூக்கனூர் ஊராட்சியில் உள்ள அனைத்து நீர் நிலை கால்வாய்களை சர்வே செய்து, கால்வாய்களை தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சியில் வேலை பார்க்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் சோப்பு, கையுறை, கிருமிநாசினி போன்றவற்றை வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-வி.ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், களமூர். 

மேலும் செய்திகள்