மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Update: 2024-12-08 19:24 GMT

போளூைர அடுத்த வசூர் கிராமத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடப்பது வழக்கம். ஆனால், கூட்டத்துக்கு ஒருசில அதிகாரிகள் சரியாக வருவதில்லை. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை பழைய படியே தாலுகா அலுவலகத்தில் நடத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-அரசுகுமாரன், போளூர்.

மேலும் செய்திகள்