தெருநாய்கள் தொல்லை

Update: 2026-01-11 16:53 GMT

புதுச்சேரி முதலியார்பேட்டை, உப்பளம், வாணரப்பேட்டை, வேல்ராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. தெருநாய்கள் தொல்லையை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்