திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள அப்துல்லாபுரம் கிராமத்தில் தெருக்களில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அவைகள் குப்பைகளை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. பன்றிகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பரந்தாமன், தூசி.