மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Update: 2023-02-08 16:57 GMT

அணைக்கட்டு தொகுதியில் பழங்கள் அதிகமாக விளைவதால் ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மேல்அரசம்பட்டு அணை பணியை விரைந்து முடிக்க வேண்டும். பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். அப்துல்லாபுரம் கூட்ரோட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும். அனைத்து ஏரிகள், ஆறுகளை தூர்வார வேண்டும். ஊசூர், தெள்ளூர் பகுதியில் துணை மின் நிலையங்களை அமைக்க வேண்டும். மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ஊ.வே.குமுதாபெருமாள் ரெட்டியார், ஊசூர். 

மேலும் செய்திகள்

மயான வசதி