படகு குழாம் சுத்தம் செய்யப்படுமா?

Update: 2026-05-31 19:00 GMT

வேலூர் சதுப்பேரி படகு குழாம் சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு பராமரிப்பு பணிகள் இல்லாததால் படகு நிற்கும் இடத்தின் அருகே ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-சிவசங்கர், வேலூர். 

மேலும் செய்திகள்