ஆதார் மையங்களை அதிகாரிகள் கவனிப்பார்களா?

Update: 2025-03-30 14:00 GMT

ஆதார் அட்டை அரசின் சேவைகள் பெற கட்டாயம் என்கின்றனர். ஆனால், ஆதாரில் உள்ள பிழைகள் திருத்தம் செய்வதற்கு `இ' சேவை மையம், அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவற்றின் மூலம் ஆதார் எடுப்பதும், திருத்தம் செய்வதற்கு சென்றால் முகவரி மாற்றத்துக்கான ஆதாரம் அளித்தாலும் சேவை கட்டணம் ரூ100-யை செலுத்தியும் முகவரி மாற்றம் என்றால் நிராகரிக்கும் நிலை உள்ளது. ஆதார் மையங்களில் முகவரி மாற்றம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பி.துரை, கல்புதூர். 

மேலும் செய்திகள்