அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-11 09:12 GMT
அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கப்படுமா?
  • whatsapp icon

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளன. இக்கட்டிடத்தின் மேற்் கூரையாக போடப்பட்டுள்ள சிமெண்டு சீட்டு உடைந்து மழை நீர் உள்ளே செல்வதால் இங்கு படடிக்கும் குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.


மேலும் செய்திகள்