அங்கன்வாடி திறக்கப்படுமா?

Update: 2023-11-26 17:38 GMT

குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வரதாபாளையம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மூடி கிடக்கும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைப்பார்களா?

-செண்பகராமன், வரதாபாளையம். 

மேலும் செய்திகள்