வேளாண்மை விரிவாக்க மையம் திறக்கப்படுமா?

Update: 2024-02-04 16:55 GMT

பெரணமல்லூர்-சேத்துப்பட்டு சாலையில் தளரபாடி கூட்டுச்சாலையில் பெரணமல்லூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. அதை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-இந்துமதி, பெரணமல்லூர். 

மேலும் செய்திகள்