பழுதடைந்த சி.சி.டி.வி. கேமரா

Update: 2023-03-29 14:38 GMT
  • whatsapp icon
நெல்லிக்குப்பம்-வைடிப்பாக்கம் சாலை நான்கு முனை சந்திப்பில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் குற்றவாளிகளை பிடிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே சி.சி.டி.வி. கேமராவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்