திருப்பத்தூர் அருகே கதிரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நேருஜி நகர் குருமன்ஸ் வட்டத்தில் உள்ள பெயர் பலகை உடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இதனால் இந்த ஊருக்கு புதிதாக வரும் பொதுமக்கள் வேறுபகுதிக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்தப் பெயர் பலகையை புதிதாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்தன், கதிரிமங்கலம்.