சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

Update: 2025-12-14 18:18 GMT

வாலாஜா நகரின் எல்லை முடிவில் சுடுகாடு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் சந்திப்பில் சமீபத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. அதைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளையராஜா, வாலாஜா.

மேலும் செய்திகள்