பயணிகள் அமரும் இருக்கைகள் எங்ேக?

Update: 2025-04-06 19:26 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் அய்யங்கார் குளம் கூட்டுச்சாலை புதிய பஸ் நிறுத்தம் உள்ளது. நிழற்கூடம் உள்ளே பயணிகள் அமரும் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. அந்த இருக்கைகளை காணவில்லை, யாரோ திருடி சென்று விட்டனர். இதனால், பயணிகள் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்.

-சாய்ராம், வெம்பாக்கம்.

மேலும் செய்திகள்