அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கை சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள மண்புழு உரக்கூடம் பொய்கை ஊராட்சி பொது நிதி 2022-2023-ம் ஆண்டின் கீழ் கட்டப்பட்டது. ஆனால், இதுவரை பராமரிக்கப்படவில்லை. கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. இதை, பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்து தருமா?
-பிரவீன்சுரேஷ், சமூக ஆர்வலர், பொய்கை.