ரேஷன் கடையை மாற்றி அமைக்க வேண்டும்

Update: 2025-09-28 17:58 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியில் கொல்லங்குட்டை கிராமத்தின் பெயரில் கூட்டுறவு ரேஷன் கடை பாரண்டப்பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எங்கள் கிராம மக்கள் 2 கி.மீ. தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் ஊர் பெயரில் செயல்படும் ரேஷன் கடையை கொல்லங்குட்டை கிராமத்திலேயே மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வீ.சேட்டு, கொல்லங்குட்டை.

மேலும் செய்திகள்