ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. நாய்களால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்பட்டு வருகிறது. நாய்களை பிடிக்க வேண்டும் அல்லது நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும். இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-ராஜேஷ், ஒடுகத்தூர்.