ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா அசநெல்லிக்குப்பம் மதுரா காட்டுக்கண்டிகை கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்குடம் தரைதளம் சேதம் அடைந்துள்ளது. அதில் மாணவ-மாணவிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரைதளத்தை சீர் செய்வார்களா?
-ராஜா, அசநெல்லிக்குப்பம்.