அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட துத்திக்காடு நாகநதி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. அந்த ரேஷன் கடை கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. மழைப் பெய்தால் நீர் கசிவு உள்ளது. தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்தக் கட்டிடத்தைச் சீரமைத்துத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், துத்திக்காடுநாகநதி.