சுவரில் வளர்ந்த செடிகள்

Update: 2023-05-31 15:56 GMT

குடியாத்தம் தென்குளக்கரை ராபின்சன் குளம் அருகில் உள்ள நகராட்சி கடைகளின் மேல்புறத்தில் அரசமரச் செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கட்டிட சுவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசமரச் செடிகளை அகற்ற வேண்டும்.

-ராஜா, குடியாத்தம்

மேலும் செய்திகள்