வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே உள்ள கால்வாய் பகுதிகளில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. கால்வாய் களில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் பன்றிகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பன்றி வளர்ப்பவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்வரெங்கராஜன், வேலூர்.