பன்றிகள் தொல்லை

Update: 2025-11-09 17:14 GMT

வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் ஆங்காங்கே ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அவைகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

-காசிநாதன், அப்துல்லாபுரம்.

மேலும் செய்திகள்