வேலூரில் வசந்தபுரம் பர்மா காலனியில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் சுகாதாரக் கேடால் பொதுமக்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. பன்றிகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சிவசுப்பிரமணியம், வசந்தபுரம்.