வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமம் விநாயகர்தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் உள்ளவர்கள் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ சென்றால் நாய்கள் விரட்டிச் சென்று கடிக்க பாய்கின்றன. நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அப்துல்நாசர், அப்துல்லாபுரம்.