மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2026-10-04 13:59 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் முத்தியம்பாளையம் ஊராட்சி நல்லியம்பாளையம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் பிடிக்க செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்