மரக்கன்றுகளை முறையாக பராமரிக்க வேண்டும்

Update: 2026-10-04 13:34 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பனை விதைகள், மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் நடவு செய்த மரக்கன்றுகளை தொடர்ந்து முறையாக பராமரிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கு முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்