பயணிகள் சிரமம்

Update: 2026-10-04 12:58 GMT

விருதுநகர் மாவட்டம் மாத்தநாயக்கன்பட்டி பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பயணிகள் குறிப்பாக முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இதனை பயன்படுத்த முடியாமல் வெயிலில் நீண்ட நேரம் பஸ்சிற்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி மேற்கண்ட பயணிகள் நிழற்குடையை விரைந்து சீரமைப்பார்களா? 

மேலும் செய்திகள்