பெயர்ப்பலகை இல்லாத தெரு

Update: 2026-10-04 12:52 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது தெருவில், தெருவின் பெயரைத் தெரிவிக்கும் பெயர்ப்பலகை வைக்கப்படவில்லை. இந்தத் தெரு ஒரு 'முட்டுச் சந்து' என்பதால், இப்பகுதிக்கு புதிதாக வரும் நபர்களும், ஆன்லைன் டெலிவரி ஊழியர்களும் தினமும் வழி தெரியாமல் உள்ளே சென்று சிக்கித் தவிக்கும் அவலநிலை நீடிக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் சிரமத்தைப் போக்க, புதிய பெயர்ப்பலகை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்