தெருநாய்கள் தொல்லை

Update: 2026-09-27 13:41 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் துரத்தி சென்ற கடிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகளையும் விடாமல் துரத்தி சென்று விபத்தை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு தொடர் தொல்லையில் ஈடுப்பட்டு வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்