ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2026-09-27 13:06 GMT

திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக நெடுவரம்பாக்கம் செல்லும் சாலையின் 2 பக்கமும் குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அவ்வபோது வாகன விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்