புகார் எதிரொலி

Update: 2026-09-27 12:53 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்