மருந்து வழங்குவதில் தெளிவு

Update: 2026-09-27 06:00 GMT

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை உரிய விவரங்களுடன் கவரில் போட்டு வழங்காததால் படிக்காதவர்கள் மருந்துகளை அடையாளம் காண சிரமப்படுகின்றனர். இதனால் மருந்துகளை முறையாக பயன்படுத்துவதில் குழப்பம் ஏற்படும் நிலை உள்ளது. நோயாளிகளின் நலன் கருதி மருந்து மாத்திரைகளை விவரங்களுடன் கவரில் போட்டு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்