சாலையை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்

Update: 2026-09-20 15:10 GMT

உடுமலை கொல்லன்பட்டறை பகுதியில் இருந்து ராகல்பாவி கிராமத்துக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தசாலையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்்துள்ளன. இதன் காரணமாக வாகனங்கள் செல்ல இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மேலும் செய்திகள்