மூடப்படாத கிணறு

Update: 2026-09-20 13:58 GMT

ஜம்பை அருந்ததியர் தெருவில் உள்ள கிணறு மூடப்படாமல் திறந்த நிலையில் கிடக்கிறது. கிணற்றை எட்டி பார்க்கும் சிறுவர் சிறுமிகள் உள்ளே விழ வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் கிணற்றின் மீது கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்