தெருநாய்களால் தொந்தரவு

Update: 2026-09-20 13:42 GMT

ஓசூர் ரெயில் நிலையம் பின்புறமுள்ள கோபிகிருஷ்ணா லேஅவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது. தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதால், இப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். மேலும் அவை பொதுமக்களுக்கு இடையூறும், அச்சுறுத்தலும் ஏற்படுத்துகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்