வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2026-09-20 12:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க அச்சமடைகின்றனர். எனவே அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.



மேலும் செய்திகள்